டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை மாட்ட ஆச்சியர் அறிவிப்பு.......

PUBLISHED:29-Aug-2017
திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருப்பதால் ஆட்சியர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 8 மாவட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Recommended For You
Alert: You are not allowed to copy content or view source