தீ வைத்து எரிக்கப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசின் 5 லட்சம் நிவாரண உதவி வழங்கினர்.

PUBLISHED:13-May-2020

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமதுரை கிராமத்தில் தீ வைக்கப்பட்டு உயிரிழந்த ஜெயஸ்ரீயின் பொற்றோரிடம் ரூபாய் . 5 . 00 இலட்சத்திற்கான காசோலையினை சட்டம் , நீதிமன்றங்கள் , சிறைச்சாலைகள் மற்றும் கனிவமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சியர்  ஆ.அண்ணாதுரை  , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ்.ஜெயக்குமார் , உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் , கூடுதல் ஆட்சியர் ( வருவாய் ) ஸ்ரேயா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source