திமுக வட்டச்செயலாளர் பிறந்தநாள் விழா மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த

PUBLISHED:25-Jan-2020

திமுக வட்டச்செயலாளர் பிறந்தநாள் விழா  மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை திருவெற்றியூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.பி அவர்களின் மருமகனும் 10வது வட்ட திமுக செயலாளருமான ஆர்.சி.ஆசைத்தம்பி அவர்களுக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

இதில் திருவெற்றியூரில் உள்ள மாநில மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆளுயர மாலை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் தொழிலதிபர்களும் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

பிறந்தநாளையொட்டி வட்ட செயலாளர் ஆர்.சி.ஆசைத்தம்பி அவரது அலுவலக பணியாளர்களுக்கு புடவை , இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source