Public News Tv - பள்ளியில் பொங்கல் விழா " மாணவர்களுக்கு பொங்கல் , கரும்பு ஆகியவற்றை பி.ரவி வழங்கினார்..!

PUBLISHED:16-Jan-2020

சென்னை காசிமேட்டில் இயங்கி வரும் மிக பிரபலமான புனித  திரேசா பெண்கள் மேல்நிலை பள்ளியில்

பொங்கல் தின விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும் தேசிய செய்தி தொடர்பாளருமான டாக்டர் நாஞ்சில் P.ரவி , 

அகில இந்திய மீனவர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் PMJ Ln Dr.மனோகர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு 

இனிப்பு பொங்கல் , மற்றும் கரும்பு வழங்கினார்கள்.

இதில் ஆடல் , பாடல் , கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டப்பட்டது.

தலைமை ஆசிரியர் அருட்கன்னியர் ஜாய்ஸ் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் கோலம் போட்டி கலை நிகழ்ச்சி சிறப்புரை ஆகியவற்றை ஆசிரியர்கள் ஏற்பாடுகளையும் செய்தனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source