PUBLIC NEWS TV - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் 11வது வட்ட அதிமுகவினர் அஞ்சலி...!

PUBLISHED:07-Dec-2019

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 

அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவின் திருஉருவ படத்திற்கு 11வது வட்ட செயலாளர் பி.கோவிந்தராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

அருகில் அதிமுகவினர் இருந்தனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source