PUBLIC NEWS TV - அஇஅதிமுக சார்பில் தொடர்ந்து ஒருமாதமாக நிலவேம்பு கசாயம் ஆவின் பால் பாக்கெட் வழங்கி வருக

PUBLISHED:18-Nov-2019

அஇஅதிமுக சார்பில் தொடர்ந்து ஒருமாதமாக நிலவேம்பு கசாயம் ஆவின் பால் பாக்கெட் வழங்கி வருகின்றனர்.

சென்னை திருவெற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட கார்கில் வெற்றி நகர் பகுதியில் ஏழை எளிய பொது மக்களுக்கு விஷக்காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் தொடர்ந்து ஒரு மாத காலமாக அதிகாலையில் 7 மணி அளவில் நிலவேம்பு கசாயம் மற்றும் பால் பாக்கெட் ஆகியவற்றை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்  வழங்கிவருகிறார்.

உடன் வட்ட கழக செயலாளர் எம்.கண்ணன் , இ.வேலாயுதம் , ரமேஷ்பாபு , ராஜி , முருகன் , ஆனந்தன், ஸ்டாலின் , அய்யாதுரை , சிவா  வெங்கடேசன் , சசிந்தா , ராஜேஷ் கேபிள் டிவி ரவி , முருகேசன் , அலெக்ஸ் , சிவசங்கர் , சஞ்சய் , கோகுல் , சுகன் , ராஜேஷ் , ஹரிதாஸ் , ஜெனார்தனம் , முத்து , காதர் பாட்சா , மைக்கல் , தாஸ் அமுதா , முருகன் , ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source