PUBLIC NEWS TV TAMIL - திருவொற்றியூர் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

PUBLISHED:03-Feb-2022

திருவொற்றியூர் 1வது வார்டு அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி 1வது மண்டலம்.

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக வட்ட செயலாளர் MK.கண்ணன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

அப்போது வட்ட செயலாளர் திருஞானசம்பந்தம் உட்பட பலர் இருந்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source