PUBLIC TV TAMIL - திமுக நிர்வாகி இல்ல திருமண விழா - ஆயுர்வேத மருத்துவர் மணமக்களை வாழ்த்திய போது..!

PUBLISHED:28-Aug-2021

வடசென்னை திருவொற்றியூர் கிழக்கு பகுதி இலக்கிய அணி அமைப்பாளர் நி.நித்திய தாசன் அவர்களின் இல்ல திருமண விழாவில் நமது திருவொற்றியூர் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அருகில் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், சமூக சேவகர்கள் என பலர் உடன் இருந்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source