PUBLIC TV TAMIL - பத்திரிக்கையாளர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா - மருத்துவர் ராஜ்குமார் நேரில் வாழ்த்து.

PUBLISHED:24-Aug-2021

சென்னை அடுத்த மீஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் துரித போலீஸ் மாத இதழ் ஆசிரியர் கே.பி.கண்ணன் ஜெயலட்சுமி கண்ணன் அவர்களின் இளைய மகள் கே.மதுமிதா-வின் மஞ்சள் நீராட்டு நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் திருவொற்றியூர் செல்வி மருத்துவ சேவை நிறுவனரும், ஆயுர்வேத மருத்துவருமான ஜி.ராஜ்குமார் கலந்து கொண்டு மதுமிதாவை வாழ்திய போது எடுத்த படம்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source