Public News Tv - ஷியாமளா தேவி சின்னம்மன் ஆலயம் திருவிழா - MLA K.P.சங்கர் பங்கேற்பு.

PUBLISHED:09-Aug-2021

அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் ஷியாமளா தேவி அம்மன் சின்னம்மன் ஆலயம் திருவிழா - MLA K.P.சங்கர் பங்கேற்பு..!

சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் , ஷியாமளா தேவி அம்மன் , சின்னம்மன் ஆலயத்தின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் K.P.சங்கர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அருகில் கிராம நிர்வாகிகள் M.தேசப்பன் , D.சரவணன் , G.மதுரைமுத்து , R.சிவஜோதி , P.கண்ணன் , K.ராஜேந்திரன் C.தேவன் , J.தியாகராஜன் , A.சுதாகர் உள்ளிட்ட பலகை தொட்டிக்குப்பம் நிர்வாகிகள் , கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source