PUBLIC NEWS TV - துறைமுகத்தில் அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.!

PUBLISHED:20-Mar-2021

துறைமுகத்தில் அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் P.சந்தானகிருஷ்ணன் 57வது வட்டத்துக்கு உட்பட்ட யானைகவுனி குடிசை மாற்று வாரியம் பகுதியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாகச் சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அருகில் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source