PUBLIC NEWS TV - திருவொற்றியூர் பகுதி முழுவதும் அமமுக சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.!

PUBLISHED:15-Dec-2020

தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மண்டல தேர்தல்பொறுப்பாளருமான G.செந்தமிழன் அவர்களின் ஆணையின்படி

வடசென்னை கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் அவர்களின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 4,18, 20, 21 ஆகிய வட்டங்களில் உள்ள கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்து ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகள் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் K.A.குப்பன் Ex M.C தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் C.P.ராமஜெயம் Ex M.C கலந்து கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடங்கி வைத்து ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதில் மாநில மீனவர் அணி செயலாளர் T.ஆறுமுகம் Ex MLA, 

அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் பா.சிவசங்கரன், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் K.ராமன், மாவட்ட இனை செயலாளர் J.மதிவதனம், மாவட்ட துணை செயலாளர் A.D.சகாயம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் A.எழிலரசி, மாவட்ட இளைஞரணி செயலாளர் S.அனந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பத்மநாபன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் நந்தினி,

பகுதி அவை தலைவர் பாலசந்தர், பகுதி இனை செயளாலார் S.S.மகாலிங்கம், பகுதி துணை செயலாளர் ஜெயசந்திரன், பகுதி துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி பொருளாளார் K.G.M.முருகேசன், மாவட்ட பிரதிநிதி சரிதா, 

1வது வட்ட செயலாளர் பழவை பன்னிர்செல்வம், 3வது வட்ட செயலாளர் C.ரவி, 6வது வட்ட செயலாளர் J.கைலாசம், 5வது வட்ட செயலாளர் G.மோசஸ்ராஜ், 9வது வட்ட செயலாளர் G.K.வெங்கடேசன், 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை 4வது வட்ட செயலாளர் P.செல்வம், 18வது வட்ட செயலாளர் N.அற்புதராஜ், 20வது வட்ட செயலாளர் M.வினோத்ராஜ், 

21வது வட்ட செயலாளர் S.வினோத் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source