PUBLIC NEWS TV - சென்னை ஸ்டான்லி குழந்தைகள் நல பிரிவில் விளையாட்டு திடல்..!

PUBLISHED:11-Aug-2020

சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய சிறார் மற்றும் சிறுமியர் மன்ற பழைய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில்

ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் விளையாட்டு திடல் அமைப்பதற்கு நிதி உதவியாக 1 லட்சம் ரூபாய் காசோலையை ,

பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் 

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் Dr. பாலாஜி அவர்களிடம் வழங்கினார் .




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source