PUBLIC NEWS TV - கொரோனாவில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பிய காவல்துறையினர்.

PUBLISHED:11-Aug-2020

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் துணை ஆணையர் உள்பட 31 காவல்துறையினர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். 

பணிக்கு திரும்பிய காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காவல்துறையினர் கைதட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அருகில் காவல்துறை உயரதிகாரிகள் இருந்தனர்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source