PUBLIC NEWS TV - திருவெற்றியூர் அதிமுக சார்பில் 500 பேருக்கு நிவாரண உதவி அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

PUBLISHED:21-Jul-2020

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் உள்ள கனகர் தெருவில் 

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி , பருப்பு ,  சமையல் எண்ணெய் , சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்  தலைமையிலும் 

முன்னாள் வட்ட செயலாளர் டி.ஸ்டீபன்ராஜ் , முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.ஜெபராணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். 

இதில் E.வேலாயுதம் , புதுகை மு.பாண்டியன் , அயப்பாக்கம் வி.விஜயகுமார் , எம்.கண்ணன் , எஸ்.மா.அரசு , எஸ். குசேலன் , எம்.தினகரன் , பி.ராஜேந்திரன் , எஸ். ஸ்டீபன் , இ.சொளந்தரராஜன் , கே.கோதண்டராஜ் , எஸ்.பி.புகழேந்தி , விம்கோ கே.லெனின் , ஆட்டோ சி.பாபு ,  எஸ். தன்ராஜ் , எஸ்.பாலகிருஷ்ணன் , பி.மூர்த்தி ,  கே.மதி ,ஜே.கோபால் , டி.கல்யாணசுந்தரம் , ஜி.முரளிகிருஷ்ணன் , கே.பாலாஜி , யு.மணிமாறன் , டி.பிரபு , ஆர்.நாகராஜ் ,  இ.குமார் ,  எஸ்.அரிஷ் ,  இ.காந்தி ,  டி.பாஸ்கர் ,  ஜி.மோகன் , ஆர்.பழனி ,  எஸ்.சண்முகம் ,  எஸ்.சரவணன் ,  ஜெ.பாலாஜி , ஆர்.அருண்,  டி. செல்வி,  எஸ். சீனிவாசன் ,  இ.கலைமணி , டி.அமுதுதாஸ் ,  ஆர்.சத்தியசீலன் ,  கே.பழனி உட்பட அதிமுக மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source