திருவெற்றியூர் மருத்துவ பணியாளர்களுக்கு வெப்ப பரிசோதனைக் கருவி அமைச்சர் வழங்கினார்.

PUBLISHED:23-Jun-2020

திருவொற்றியூர் மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனை கருவி

சென்னை ஜூன் 23 திருவொற்றியூரில் 1 வது மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மருத்துவ பணியாளர்களுடன் கலந்தாய்வு ஆலோசனை நடத்தி மருத்துவ பரிசோதனை கருவிகளை வழங்கினார்.

அருகில் சுகன் ஐஏஎஸ் , மண்டல அதிகாரி பால் தங்கதுரை , உதவி ஆணையர் ஆதிமூலம் , மருத்துவர்கள் இளஞ்செழியன் , மாலதி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் , பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் , தொகுதி இணை செயலாளர் இ.வேலாயுதம் , பி.டி.சி.ராஜேந்திரன் , டி.என்.செல்வம் , எம்.சின்னா ,  ஆர்.மணிக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுகவினர் இருந்தனர் .
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source