திருவெற்றியூர் பிராமணர்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் வழங்கினார்

PUBLISHED:23-Jun-2020

சென்னை திருவெற்றியூர் 1வது மண்டல அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட பிராமணர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

ஊரடங்கு காரணமாக பணியின்றி தவிக்கும் பிராமணர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ஏற்பாட்டில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பினை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  வழங்கினார்.

அருகில் தொகுதி இணை செயலாளர் இ.வேலாயுதம் , மாவட்ட பொருளாளர் பி.டி.சி.ராஜேந்திரன் , பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன்,  மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் இருந்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source