சென்னை திருவொற்றியூர் உலக சாதனை படைத்த செல்வி சேவை மைய நிறுவனரும் செல்வி கிளீனிங் ஆயுர்வேத மருத்துவருமான ஜி.ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பப்ளிக் விஜிலன்ஸ் கவுன்சில் பொதுச்செயலாளர் இ.செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் தாட்சாயணி , உதவி மருத்துவர் கவிதா இருந்தனர்.