ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வழங்கினார்.

PUBLISHED:08-Jun-2020

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் வழங்கினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே பொது ஊரடங்கு காரணத்தால் வேலையின்றி தவிக்கும் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி , 5 கிலோ காய்கறி , பிரட் , கோதுமை மாவு , பருப்பு உள்ளிட்ட பொருட்களை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் வழங்கினார் அவருடன் தொழிலதிபர் கே.கார்த்திக் அதிமுக நிர்வாகிகள் வேலாயுதம் , லெனின் , தினேஷ்குமார் , சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source