மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெ.யுவராஜ் அவர்களின் இரங்கல் செய்தி.!

PUBLISHED:06-Jun-2020

மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெ.யுவராஜ் அவர்களின் இரங்கல் செய்தி.

வடசென்னை தெற்கு மாவட்டம் இராயபுரம் பகுதி அஇஅதிமுக 53வது வட்ட செயலாளர் திரு ஏ.மஹபூப்பாஷா அவர்கள்,  இன்று உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார். என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். 

அன்புச் சகோதரர் திரு ஏ.மஹபூப்பாஷா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் , 

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

என்று மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் ஜெ.யுவராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source