கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு..!

PUBLISHED:03-Jun-2020

கலைஞரின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

சென்னை திருவெற்றியூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் தி.மு.தனியரசு ஏற்பாட்டில் 

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு 

பொதுமக்களுக்கு உணவு இனிப்பு தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ , கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் கலந்துகொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தி

பொதுமக்களுக்கு உணவு , தண்ணீர் பாட்டில் , இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். 

அருகில் கிழக்கு பகுதி திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் உடனிருந்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source