PUBLICNEWSTV -EPS,OPS ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து.

PUBLISHED:10-Aug-2018

 

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!!

EPS,OPS ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து!

அஇஅதிமுக -வில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் செய்த விதி மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்.

அதிமுக வில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது பொதுச்செயலாளர் பதவி தான்-  உயர் நீதிமன்றம்  உத்தரவு

கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு.

இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு!

 




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source