PublicNewsTv- செவிலியர்கள் பணிக்கு செல்ல வேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!.

PUBLISHED:29-Nov-2017

சென்னை:-

மக்கள் நல வாழ்வு  மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  செய்தியாளர்களிடம்  அளித்த பேட்டியில் செவிலியர்கள் போராட்டத்தை கை விட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

 செவிலியர்களின்  90 சதவீத கோரிக்கைகள் தமிழக  அரசு  ஏற்றுக்கொண்டது. செவிலியர்கள்   படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவர்கள் என்று   அவர் கூறினார்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source