மினி லாரியும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து?

PUBLISHED:31-Aug-2017

திருத்தணி அருகே ஆற்காடு குப்பம் அருகே மினி லாரியும், மினி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source