PUBLIC TV TAMIL - அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு.!

PUBLISHED:04-Oct-2021

அதிமுக வேட்பாளர் எம்.தேவியை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு..!

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே.பழனிச்சாமி , துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க

திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு பகுதி செயலாளருமான K.குப்பன்  தலைமையில்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.மூர்த்தி முன்னிலையில்

சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 15வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.தேவி அவர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

  அருகில் திருவொற்றியூர் மேற்கு பகுதி தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கே.கார்த்திக் , மேற்கு பகுதி அவைத்தலைவர் சாரதி பார்த்திபன் , வட்ட செயலாளர்கள் இ.வேலாயுதம் , முல்லை  ராஜசேகர் , M.ஜோசப் , சாரதி பிரகாஷ் , சிவகுமார் , வட்ட பொருளாளர் புகழேந்தி ,  எட்வின் , ஜோதி , விஜய் , பாலகிருஷ்ணன் உட்பட ஒன்றிய , ஊராட்சி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source